
சின்னவயது உடைகளோ
சின்னதான உடைகளோ
தூக்கிப்போடாதேடி
உனக்கு வேண்டுமானால்
அவை சின்னதான உடையாக
இருக்கலாம்
ஆனால் எனக்கு அவை
காதல் சின்னமான
உடைகள்
தெரியுமா..?
சின்னதான உடைகளோ
தூக்கிப்போடாதேடி
உனக்கு வேண்டுமானால்
அவை சின்னதான உடையாக
இருக்கலாம்
ஆனால் எனக்கு அவை
காதல் சின்னமான
உடைகள்
தெரியுமா..?

ச்சீய் இப்படியெல்லாமா
ரசிப்பாய் என என்ன
நீ சாதாரணமாகக்
கேட்கிறாய்..?
நீ ச்ச்சீய் சொல்லும்
அழகுக்கு முன்
எவளுமே நிற்க முடியாது
தெரியுமா..?
ரசிப்பாய் என என்ன
நீ சாதாரணமாகக்
கேட்கிறாய்..?
நீ ச்ச்சீய் சொல்லும்
அழகுக்கு முன்
எவளுமே நிற்க முடியாது
தெரியுமா..?

ஹய்யோ போடா எனக்கு
வெட்கமா இருக்கு
என நீ சொல்ல சொல்ல
உன்னிடம் ஊற்றெடுக்கும்
வெட்கங்களை பருகவே
விளைகிறேன்
தெரியுமா..?
வெட்கமா இருக்கு
என நீ சொல்ல சொல்ல
உன்னிடம் ஊற்றெடுக்கும்
வெட்கங்களை பருகவே
விளைகிறேன்
தெரியுமா..?

இனிமேல் கண்ட இடத்தில்
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?

உன்னிடம்
வழிந்துகொண்டிருக்கும்
வெட்கங்களையெல்லாம்
பருக பருக எனக்கு
மேலும் தாகமெடுக்கிறது
தெரியுமாடி ?
வழிந்துகொண்டிருக்கும்
வெட்கங்களையெல்லாம்
பருக பருக எனக்கு
மேலும் தாகமெடுக்கிறது
தெரியுமாடி ?

ஒரேயொரு முத்தம் கொடுக்க
எப்படியெல்லாம் கெஞ்ச
விடுவாய் ?
உன்னைப் போல நான்
கஞ்சன் இல்லை என
நிரூபிக்க போகிறேன் பார்..
தயாராக இருடி..
எப்படியெல்லாம் கெஞ்ச
விடுவாய் ?
உன்னைப் போல நான்
கஞ்சன் இல்லை என
நிரூபிக்க போகிறேன் பார்..
தயாராக இருடி..

கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...

ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..

கொஞ்சம் சத்தம்
இல்லாமல்
முத்தம் கொடுத்துத்
தொலையேண்டி
நான் வேண்டுமானால்
எப்படி என
கத்துக்கொடுக்கவா..?
இல்லாமல்
முத்தம் கொடுத்துத்
தொலையேண்டி
நான் வேண்டுமானால்
எப்படி என
கத்துக்கொடுக்கவா..?

உனக்கே உனக்கான
நானும்
எனக்கே எனக்கான
நீயும்
நமக்கே நமக்காக
நம்மைக் கட்டிக்கொள்ளலாமா..?
நானும்
எனக்கே எனக்கான
நீயும்
நமக்கே நமக்காக
நம்மைக் கட்டிக்கொள்ளலாமா..?

No comments:
Post a Comment