உன் வருகைக்காக
காத்திருக்கும் போது மட்டும்
ஏன்
என் கடிகார முள்
நொடி கடக்க
வருடம் எடுதுக்கொள்கிறது ?
காத்திருக்கும் போது மட்டும்
ஏன்
என் கடிகார முள்
நொடி கடக்க
வருடம் எடுதுக்கொள்கிறது ?

புளாங்கிதம் பூட்டு.,

நான் சும்மா இருந்தாலும்
சுவர்களை உரசி நிற்காதே..

![[3271117_large.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtFqixlszwkL8O0bQnkwdTRhRzMeXlCKBZpYPXmhf46ND6G578xokyrmSt97ue7QmkjHRZ1ehNu5AI_jfXKvbidjul2Wg-U6Jm25-7FuOON8TMPoyYHsm0tst8B82FdKOP1Eiqvja4xV2q/s1600/3271117_large.jpg)
நான், நீ, காதல்…
மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.
எனக்காக நீயும்,
உனக்காக நானும்
விட்டுக்கொடுத்து ஓடுகையில்
காதல் நம்மை வென்று விட்டது.
வெறும் மனதோடு பார்ப்பவருக்கு
இது வெறும் சமாதி!
காதலோடு பார்ப்பவருக்கு மட்டும்
தாஜ்மஹால்!
பார்த்தாயா கண்ணே…
காதலில் தான் சமாதி கூட
உலக அதிசயமாகும்!

