Tuesday, 10 November 2009

ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா!!!!!!!



"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?

பொம்மையின் காதைத்திருகி
சாவி கொடுப்பது போல்... என் காதைத்திருகி
உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....


No comments:

Post a Comment