நான், நீ, காதல்…மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.எனக்காக நீயும்,உனக்காக நானும்விட்டுக்கொடுத்து ஓடுகையில்காதல் நம்மை வென்று விட்டது.
No comments:
Post a Comment