Tuesday, 3 November 2009

Ennavalin asaikal......

சலனமற்ற ஓர் இரவில்..

கொட்டும் பனியில்..

நிலவின்
வெளுச்த்தில் ..
குளிரும்
தென்றலில் ...
அழகிய ஏரியின் மத்தியில்...
தூடிபிலா ஒரு அழகிய படகு வீட்டில் ..
அவளும் அவனும் தனிமையில்..

சுடும் நெருப்பின் தீ மூட்டலின்

அருகில்..

ஒருவர் அணைப்பில் இன்னொருவரின் நெருக்கத்தில்,....
அவனது
தீண்டலின்
வெப்பதில் அவளது இளமை கரைய ...
..
தன்னை
மறந்து
அவனிடிதில் அவள்
...அவளுக்குள் அவன் ....
...
பூலோகமே
சொர்கமகிவிட்டது
அன்று ....

No comments:

Post a Comment